யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன. அதில் ஒன்று இங்கே.Schering AG நிறுவனம் மட்டும் இதைக் கண்டு பிடிக்காமல் இருந்திருந்தால் பூமியில் மானிட ஜன்மம் குந்தக் கூட இடமில்லாமல் இருந்திருக்கும். Anovlar என்ற கருத்தடை மாத்திரை 1961இல் சந்தைக்கு வந்தது





