யேர்மனியர்களின் கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றன.அதில் ஒன்று இங்கே.கோப்பியை சரியாக வடிகட்டாவிட்டால் துகள்கள் வாய்க்குள் சென்று தொல்லைகள் தரும். Melitta Bentz 1908இல் கண்டு பிடித்துத் தந்த இந்த வடிகட்டி முறையால் தொல்லைகள் இன்றி கோப்பி அருந்த முடிகிறது.
Keine Kommentare:
Kommentar veröffentlichen